EPS கண்டனம் 
சற்றுமுன்

சாம்சங் ஊழியர்களை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்திருப்பதாக வரும் செய்திகளால் அதிர்ச்சி..

சாம்சங் ஊழியர்களை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்திருப்பதாக வரும் செய்திகளால் அதிர்ச்சி. கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவதில் முனைப்பு காட்டுவது ஏன்.

Srini Vasan

சாம்சங் ஊழியர்களை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்திருப்பதாக வரும் செய்திகளால் அதிர்ச்சி.

கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவதில் முனைப்பு காட்டுவது ஏன்.

சிகப்பு சட்டை மீது உண்மையிலேயே மதிப்பிருக்குமாயின் தீர்வு காண்க.

போராட்டங்களை அடக்குமுறை மூலம் தீர்வு காண முயலும் திமுக அரசுக்கு கண்டனம் - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி