16 
சற்றுமுன்

வங்கக்கடலில் வலுப்பெற்றது காற்றழுத்தம்! புயலாக மாற வாய்ப்பா?

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது -வானிலை ஆய்வு மையம்.

Srini Vasan

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது -வானிலை ஆய்வு மையம்.

காற்றழுத்தம் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இந்திய வானிலை ஆய்வு மையம்.

இன்று காலை 5:30 மணியளவில் வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவானது.