சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட வீரர்கள்..ஒரு வார கால மறுவாழ்வு திட்டத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்கள்..பூமியின் ஈர்ப்பு விசையை மீண்டும் பழகுவதற்கு பயிற்சி அளிக்கப்படும்..ஏழு நாட்கள் சுபான்ஷு சுக்லா மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்.