28 
சற்றுமுன்

இளங்கோவன் உடலுக்கு முதல்வர் நேரில் சென்று அஞ்சலி!

மறைந்த இளங்கோவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி, மணப்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி,

Srini Vasan

மறைந்த இளங்கோவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி,

மணப்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி,

இளங்கோவனின் குடும்பத்திற்கும் முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்தார்,

துணை முதல்வர் உதயநிதியும் நேரில் அஞ்சலி செலுத்தினார்,