9 
சற்றுமுன்

மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது - நீதிபதிகள்..

மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது - நீதிபதிகள் அனைத்து உயரதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க தயார் -தமிழக அரசு.

Web Team

மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது - நீதிபதிகள்.

அனைத்து உயரதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க தயார் -தமிழக அரசு.

அறிக்கையைத் தாக்கல் செய்ய 2 நாட்கள் அவகாசம் கோரப்படுகிறது - அரசு தரப்பு.

மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது - நீதிபதிகள்

கொடூரமான சம்பவமாக இது இருக்கிறது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேதனை.

போலீஸ் கூட்டாக சேர்ந்து இந்த குற்ற சம்பவத்தை அரங்கேற்றி உள்ளது - நீதிபதிகள்

இப்போது அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது - நீதிபதிகள்.