நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்திற்கு நாளை ஒருநாள் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி..
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்திற்கு நாளை ஒருநாள் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி. முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி இறுதி காட்சி இரவு 2 மணி வரை என மொத்தம் 5 காட்சிகள் திரையிட அனுமதி.
Srini Vasan
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்திற்கு நாளை ஒருநாள் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி.
முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி இறுதி காட்சி இரவு 2 மணி வரை என மொத்தம் 5 காட்சிகள் திரையிட அனுமதி.