சகோதர, சகோதரியான சாருமதியும், செழியனும் விபத்தில் உயிரிழந்ததால் நெஞ்சை அடைக்கும் சோகம்.
கடலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து உடல்கள் ஒப்படைப்பு.
சாருமதியின் உறவினர்கள், தோழிகள், சடலங்களைப் பார்த்து கண்ணீர் அஞ்சலி.
செம்மங்குப்பம் விபத்தில் ஒரே வீட்டில் இரு பிள்ளைகள் மரணம்- உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி.
11ஆம் வகுப்பு படிக்கும் சாருமதி, 10ஆம் வகுப்பு படிக்கும் செழியன் ஆகியோர் உயிரிழந்த சோகம்.
கடலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து உடல்கள் ஒப்படைப்பு.