30 
சற்றுமுன்

"இன்று இரவு.." பாக்.,போட்ட பிளான்.. மாநிலங்களுக்கு மத்திய அரசு பவர்ஃபுல் உத்தரவு..

அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு ஆணை

Srini Vasan

அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு ஆணை.

அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

சிவில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக முடுக்கிவிடுமாறு உத்தரவு