18 
சற்றுமுன்

எதிர்பார்க்காத ட்விஸ்ட்..! பாகிஸ்தான் மீது புதிய எதிரி தாக்குதல்

பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவ வாகனங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.

Srini Vasan

பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவ வாகனங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.

கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தின் 6 வாகனங்கள் முற்றிலும் சேதம்.

கிளர்ச்சியாளர் தேடுதல் வேட்டையின் போது பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் என தகவல்.