Vijay is baby 
சற்றுமுன்

``அரசியலில் தொட்டில் குழந்தை விஜய்'' - ராஜேந்திர பாலாஜி விமர்சனம்

"31 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட அதிமுகவை குறைத்து மதிப்பிடுவது விஜயின் வீழ்ச்சிக்கு முதல் படி"

Web Team

"அரசியலில் தொட்டில் குழந்தையான தவெக தலைவர் விஜய் சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார்" "31 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட அதிமுகவை குறைத்து மதிப்பிடுவது விஜயின் வீழ்ச்சிக்கு முதல் படி"