Vijay trisha 
சற்றுமுன்

ஜோடியாக வந்த ''விஜய், திரிஷா...''

சங்கீதா விவாகரத்து வழக்கு சர்ச்சை ஓய்வதற்குள் திருமணவிழாவுக்கு விஜய்-த்ரிஷா ஜோடியாக வருகை.

Manigandan Raja

விஜய்-த்ரிஷா ஜோடியாக வருகை :

சங்கீதா விவாகரத்து வழக்கு சர்ச்சை ஓய்வதற்குள் திருமணவிழாவுக்கு விஜய்-த்ரிஷா ஜோடியாக வருகை சென்னை திருவான்மியூரில் நடைபெறும் திருமண விழாவில் விஜய், த்ரிஷா பங்கேற்பு திருமண விழாவிற்கு ஒரே காரில் ஜோடியாக வந்த விஜய், த்ரிஷா.

திருமண நிகழ்வில் பட்டு வேட்டி சட்டையுடன் வந்த விஜய் விஜயும் த்ரிஷாவும் ஒரே நிறத்தில் உடையணிந்து ஜோடியாக வருகை சங்கீதா விவாகரத்து வழக்கு சர்ச்சை ஓய்வதற்குள் திருமணவிழாவுக்கு விஜய்-த்ரிஷா ஜோடியாக வருகை.