Indian army video release 
சற்றுமுன்

எங்கிருந்தாலும் தேடி வருவோம்” - இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோ..!

அதிகாலை 1.05 தொடங்கி, 1.30க்குள் பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை அழித்த ராணுவம்  அதிகாலை 1.28 மணிக்கு ராணுவத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்ட வீடியோ..!

Srini Vasan

அதிகாலை 1.05 தொடங்கி, 1.30க்குள் பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை அழித்த ராணுவம்  அதிகாலை 1.28 மணிக்கு ராணுவத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்ட வீடியோ..!

வெற்றிக்காக பயிற்சி பெற்றவர்கள், தாக்குதலுக்கு தயாராகி விட்டோம் என வீடியோ லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தற்கொலைப் படை பயிற்சிக்கான முகாமாக இருந்தது.

50 முக்கிய தீவிரவாதிகளின் பயிற்சி முகாமாக இருந்த இடத்தை அழித்தோம் - ராணுவம்  சிந்தூர் தாக்குதல் தொடர்பாக இந்திய ராணுவம் விளக்கம்.

இலக்கு 1: அப்பாஸ் தீவிரவாத முகாம், கோட்லி - நள்ளிரவு 1.04 மணிக்கு மணிக்கு அழிப்பு.

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து 13 கி.மீ. தூரத்தில் இருந்த இலக்கு அழிப்பு  சீனத் தூதரை அழைத்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஆலோசனை சீனத் தூதர் ஜியாங் ஸைடோங் உடன் பாக். அமைச்சர்

முகமது இசாக் தார் சந்திப்பு.

இஸ்லாமாபாத்தில் உள்ள அலுவலகத்தில் சீனத் தூதருடன்  பாக். அமைச்சர் ஆலோசனை  பாகிஸ்தான் பிரதமர் 3.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் நிலையில் சந்திப்பு பாதுகாப்புப் படை அதிகாரிகளுடன் பாகிஸ்தான் பிரதமர் ஆலோசனை நடத்தினார்..!