Higher official press meet 
சற்றுமுன்

எல்லையில் பதற்றம் அதிகாரிகள் சொல்லப் போவது என்ன..?

எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம், பாகிஸ்தான் அத்துமீறல்கள் குறித்து இன்று விளக்கம் காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கின்றனர் அதிகாரிகள்.

Srini Vasan

எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம், பாகிஸ்தான் அத்துமீறல்கள் குறித்து இன்று விளக்கம் காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கின்றனர் அதிகாரிகள்.

வெளியுறவு, பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கின்றனர் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம், பாகிஸ்தான் அத்துமீறல்கள் குறித்து இன்று விளக்கம்,