Muppdai meeting 
சற்றுமுன்

இடியை இறக்கப்போகும் இந்தியா அடுத்த அட்டாக் எப்போது..? முப்படை தளபதிகள் மீட்டிங்

இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் முப்படை தளபதிகள் அவசர ஆலோசனை பாகிஸ்தான் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்படலாம் எனத் தகவல்.

Srini Vasan

இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் முப்படை தளபதிகள் அவசர ஆலோசனை பாகிஸ்தான் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்படலாம் எனத்
தகவல்.

டெல்லியில் உள்ள பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் முப்படை தளபதிகள் அவசர ஆலோசனை  பாகிஸ்தானின் 3 விமானப்படை தளங்களை இந்திய ராணுவம் ஏவுகணை வீசி தாக்கியிருந்தது.