PMK Leader 
சற்றுமுன்

அன்புமணிக்கு மீண்டும் தலைவர் பதவியா? ராமதாஸ் நச் பதில்..!

முகுந்தன் விவகாரம் முடிந்து போன விவகாரம் கூட்டணி குறித்து பேசுவதற்கான நேரம் இதுவல்ல அன்புமணிக்கு மீண்டும் தலைவர் பதவியா என்பதை பற்றி பின்னர் சொல்கிறேன்

Web Team

முகுந்தன் விவகாரம் முடிந்து போன விவகாரம் கூட்டணி குறித்து பேசுவதற்கான நேரம் இதுவல்ல அன்புமணிக்கு மீண்டும் தலைவர் பதவியா என்பதை பற்றி பின்னர் சொல்கிறேன் - ராமதாஸ்

எல்லாம் நல்லபடியே நடக்கும் என நிர்வாகிகளுக்கு ராமதாஸ் அறிவுரை.