35 
news

100 முறை மன்னிப்பு கேட்க தயார் - தர்மேந்திர பிரதான்

மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய போது கடும் அமளி , யாருடைய மனதும் புண்படும்படி பேசி இருந்தால் 100 முறை கூட மன்னிப்பு கேட்க தயார் , மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் - திமுக எம்பி திருச்சி சிவா இடையே காரசார வாதம் ,

Srini Vasan

மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய போது கடும் அமளி ,

யாருடைய மனதும் புண்படும்படி பேசி இருந்தால் 100 முறை கூட மன்னிப்பு கேட்க தயார் ,

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் - திமுக எம்பி திருச்சி சிவா இடையே காரசார வாதம் ,

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தமிழருக்கும், தமிழகத்திற்கும் எதிரானது அல்ல ,

அவையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என எனக்கு பாடம் எடுக்க வேண்டாம் ,

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவமதித்தவர்கள் எனக்கு பாடம் எடுப்பதா - பிரதான்.