தமிழகத்தில் 13 புதிய நகராட்சிகள்.. அரசாணையை வெளியிட்டது அரசு
தமிழகத்தில் 13 புதிய நகராட்சிகளை உருவாக்குவதற்கான அரசாணையை வெளியிட்டது அரசு, கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 நகராட்சிகளை உருவாக்குவதற்கு அரசாணை,
Srini Vasan
தமிழகத்தில் 13 புதிய நகராட்சிகளை உருவாக்குவதற்கான அரசாணையை வெளியிட்டது அரசு,
கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 நகராட்சிகளை உருவாக்குவதற்கு அரசாணை,
திருவாரூர்,திருவள்ளூர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படும்.