படகுகள் மோதிய விபத்தில் 13 பேர் பலி..நடுக்கடலில் அதிர்ச்சி சம்பவம்
மும்பை கடலில் பயணிகள் படகும் - கடற்படை படகும் மோதி ஏற்பட்ட விபத்தில் 13 பேர் பலி. படகில் பயணித்த சுற்றுலா பயணிகள் 101 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடலில் வேகமாகச் சென்றபோது கடற்படை படகு கட்டுப்பாட்டை இழந்து மோதியதால் விபத்து.
Srini Vasan
மும்பை கடலில் பயணிகள் படகும் - கடற்படை படகும் மோதி ஏற்பட்ட விபத்தில் 13 பேர் பலி.
படகில் பயணித்த சுற்றுலா பயணிகள் 101 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கடலில் வேகமாகச் சென்றபோது கடற்படை படகு கட்டுப்பாட்டை இழந்து மோதியதால் விபத்து.