54 
news

இந்தோனேசியா ஜாவா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவு.. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பெய்த தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்தனர்.

Srini Vasan

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பெய்த தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்தனர்.

நிலச்சரிவில் சிக்கி 8 பேர் காணமல் போன நிலையில், மீட்புப்படையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் நிலச்சரிவில் இருந்து தப்பித்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.