31 
news

175 கிலோ எடை - 15 அடி உயரத்திற்கு வெண்கலத்தில் வேல்.. மலேசியா சுப்பிரமணிய சாமி கோயிலில் நிறுவப்படுவுள்ளது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவில் பகுதியில் 175 கிலோ எடையில் 15 அடி உயரத்திற்கு வெண்கலத்தில் வேல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Srini Vasan

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவில் பகுதியில் 175 கிலோ எடையில் 15 அடி உயரத்திற்கு வெண்கலத்தில் வேல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வேல் மலேசியாவில் உள்ள சுப்பிரமணிய சாமி கோயிலில் நிறுவப்படவுள்ள நிலையில், அதனை மலேசியாவிற்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.