54 
news

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 24 பேர் உயிரிழப்பு.. தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்பு பணிகள்

தெற்கு லெபனானின் சிடோன் நகருக்கு அருகே உள்ள ஐன் அல்-டெல்பி பகுதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர்.

Srini Vasan

தெற்கு லெபனானின் சிடோன் நகருக்கு அருகே உள்ள ஐன் அல்-டெல்பி பகுதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் மிகப்பெரிய கட்டடம் முழுவதும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.