29 
news

2கே லவ் ஸ்டோரி திரைப்படத்தின் டிரெய்லர்.. இன்று வெளியாகிறது 2கே லவ் ஸ்டோரி பட டிரெய்லர்

இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் 2கே லவ் ஸ்டோரி திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது.

Srini Vasan

இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் 2கே லவ் ஸ்டோரி திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது.

சுசீந்திரன் இயக்கி உள்ள இப்படத்தில் கதாநாயகனாக ஜெகவீர் அறிமுகமாகியுள்ளார்.

ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள படம் என்பதால் எதிர்ப்பு அதிகரித்துள்ளது.