டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு ஜெய் ஷா, ராகுல் டிராவிட், தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் தான் முக்கிய காரணம் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார். இந்த 3 தூண்களிடமிருந்து தனக்கு பல வகைகளிலும் உதவி கிடைத்ததாக ரோகித் ஷர்மா பெருமிதம் தெரிவித்தார்.