36 
news

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது.. மொட்டை கிருஷ்ணனின் கூட்டாளி உட்பட 3 பேர் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Srini Vasan

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கோபி, குமரன், ராஜேஷ் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதில் ராஜேஷ் என்பவர் சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனின் கூட்டாளி என்பது தெரியவந்துள்ளது.