35 
news

சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளில் 3 பேர்..மீண்டும் வேகமெடுக்கும் கொலை வழக்கு

ஜெயக்குமார் சென்ற கடைசி இடமான டிபார்ட்மென்டல் ஸ்டோர் உரிமையாளர் உள்ளிட்ட மூவர் தலைமறைவு, டிபார்ட்மென்டல் ஸ்டோர் உரிமையாளர், மேலாளர், ஊழியரை தேடி அலையும் சிபிசிஐடி போலீசார், நீண்டநாட்களுக்கு பிறகு மீண்டும் வேகமெடுக்கும் நெல்லை காங் நிர்வாகி ஜெயக்குமார் கொலைவழக்கு,

Srini Vasan

ஜெயக்குமார் சென்ற கடைசி இடமான டிபார்ட்மென்டல் ஸ்டோர் உரிமையாளர் உள்ளிட்ட மூவர் தலைமறைவு,

டிபார்ட்மென்டல் ஸ்டோர் உரிமையாளர், மேலாளர், ஊழியரை தேடி அலையும் சிபிசிஐடி போலீசார்,

நீண்டநாட்களுக்கு பிறகு மீண்டும் வேகமெடுக்கும் நெல்லை காங் நிர்வாகி ஜெயக்குமார் கொலைவழக்கு,

செல்போன் டவர் ஆய்வில் 3 பேரின் செயல்பாடுகள் சந்தேகத்திற்குரியதாக இருந்ததாக தகவல்.