10 
news

பாட்ஷா திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு.. சிறப்பு போஸ்டர் வீடியோ வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்

ரஜினி நடிப்பில் உருவாகி பிளாக் பஸ்டர் கிட் அடித்த பாட்ஷா திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அதன் தயாரிப்பு நிறுவனம் சிறப்பு போஸ்டர் வீடியோவை வெளியிட்டுள்ளது.

Srini Vasan

ரஜினி நடிப்பில் உருவாகி பிளாக் பஸ்டர் கிட் அடித்த பாட்ஷா திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அதன் தயாரிப்பு நிறுவனம் சிறப்பு போஸ்டர் வீடியோவை வெளியிட்டுள்ளது.

1995-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான இத்திரைப்படத்தில் நக்மா, ரகுவரன், விஜயகுமார், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.