5 
news

நடிகர் அஜித்குமார் ஓட்டிய 414 என்ற பந்தய கார் விபத்து.. ஓட்டுநர் Dominic Olbert ஓட்டும்போது கார் விபத்து என விளக்கம்

துபாயில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில், நடிகர் அஜித்குமார் ஓட்டிய 414 என்ற கார் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.

Srini Vasan

துபாயில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில், நடிகர் அஜித்குமார் ஓட்டிய 414 என்ற கார் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அஜித்குமார் அணியினர், விபத்து நடைபெறுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு அஜித் காரை ஓட்டியதாகவும், ஓட்டுநர் Dominic Olbert ஓட்டும்போது விபத்துக்குள்ளானதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.