12 
news

56 கட்சிகள் பங்கேற்பு.. 5 கட்சிகள் புறக்கணிப்பு.. 30 ஆண்டுகளுக்கு மறுசீரமைப்பை தள்ளி போடுங்க

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு குறித்து அனைத்து கட்சிக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

Srini Vasan

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு குறித்து அனைத்து கட்சிக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை அனைத்து கட்சிகளும் உறுதியாக எதிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட முதல்வர்,

சில முக்கிய தீர்மானங்களை முன் மொழிந்தார்.