25 
news

கருப்பின இளைஞர் கொல்லப்பட்ட 5-ஆம் ஆண்டு நினைவு தினம்... "ரைஸ் அண்ட் ரிமெம்பர்" என்கிற பெயரில் மெழுகுவர்த்தி பேரணி

ஜார்ஜ் பிளாய்டின் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அமெரிக்காவில் மின்னபோலிஸ் நகரில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர்.

Srini Vasan

ஜார்ஜ் பிளாய்டின் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அமெரிக்காவில் மின்னபோலிஸ் நகரில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர்.

ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின இளைஞர், போலீஸ் அதிகாரியால் அநியாயமாக கொல்லப்பட்டார்.

இதையொட்டி, "ரைஸ் அண்ட் ரிமெம்பர்" என்கிற பெயரில் நடைபெற்ற மெழுகுவர்த்தி ஏந்திய போராட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.