6 இருக்கைகள் கொண்ட கியா EV9 மாடல் எலெக்ட்ரிக் கார் வரும் 3ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கியா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் முதல் எலெக்ட்ரிக் கார் இதுவாகும்.. வெறும் 24 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 80 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும்.
அதேசமயம் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 560 கிமீ வரை ரேன்ஜ் கொடுக்கும் என கூறப்படுகிறது.