20 
news

பயங்கர வெள்ளப்பெருக்கு காரணமாக 7 பேர் பலி.. வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் - இயல்பு வாழ்க்கை முடக்கம்

கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான ஹைதியில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.

Srini Vasan

கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான ஹைதியில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் காரணமாக சாலைகள் சேறும் சகதியுமாக காணப்படும் நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.