18 
news

3 நாளில் ரூ.725 கோடி மதுவிற்பனை.. அன்புமணி சரமாரி தாக்கு!

பொங்கலையொட்டி 3 நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனை , தமிழ்நாட்டு மக்களை குடிக்கு அடிமையாக்கியது தான் திராவிட மாடல் சாதனை, கடந்த ஆண்டின் விற்பனை அளவான ரூ. 678.65 கோடியை விட ரூ.47 கோடி அதிகம் ,

Srini Vasan

பொங்கலையொட்டி 3 நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனை ,

தமிழ்நாட்டு மக்களை குடிக்கு அடிமையாக்கியது தான் திராவிட மாடல் சாதனை,

கடந்த ஆண்டின் விற்பனை அளவான ரூ. 678.65 கோடியை விட ரூ.47 கோடி அதிகம் ,

ஒரு புறம் போதையின் பாதையில் யாரும் போககூடாது என விளம்பரத்தில் முதல்வர் முழக்கம்,

இன்னொருபுறம் பொங்கல் திருநாளில் கூட மதுக்கடைகளை திறந்து வைத்து விற்பனை - அன்புமணி.