02 
news

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 3 வயது சிறுமி உயிரிழப்பு.. 10 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பலி

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 3 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Srini Vasan

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 3 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோட்புட்லி மாவட்டம் கிரட்புரா கிராமத்தில் 700 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றுக்குள் கடந்த 23-ம் தேதி தவறி விழுந்த 3 வயது சிறுமி செட்னா,

10 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.