3 
news

150 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுமி.. சிறுமியை மீட்க ஆறாவது நாளாக தொடரும் போராட்டம்

ராஜஸ்தானில் 150 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுமியை மீட்கும் பணி, தொடர்ந்து ஆறாவது நாளாக நடைபெற்று வருகிறது. கோட்புட்லி-பெஹ்ரோர் மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த சேட்னா எனும் சிறுமி, ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார்.

Srini Vasan

ராஜஸ்தானில் 150 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுமியை மீட்கும் பணி, தொடர்ந்து ஆறாவது நாளாக நடைபெற்று வருகிறது.

கோட்புட்லி-பெஹ்ரோர் மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த சேட்னா எனும் சிறுமி, ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார்.

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்புத் துறையினர் 6 நாட்களாக சிறுமியை மீட்க போராடி வருகின்றனர்.