35 
news

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது ஆபத்தான பயணம்.. கல்லூரி மாணவர்கள் ஜீப்பின் மேல் அமர்ந்து சாகச பயணம்

கேரள கல்லூரியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான வகையில் ஜீப்பின் மேல் அமர்ந்து சாகச பயணத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Srini Vasan

கேரள கல்லூரியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான வகையில் ஜீப்பின் மேல் அமர்ந்து சாகச பயணத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

40-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக சென்ற மாணவர்கள், விபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்கள் மேலே அமர்ந்தபடியும், தொங்கியபடியும் சென்றனர்.