6 
news

கோபுரத்தில் சிக்கி தொங்கும் சடலம்!! கிரேன் உதவியுடன் மீட்பு

திருச்சியில் உயர் மின் கோபுரத்தில் பணியாற்றிய போது மின்சாரம் தாக்கி இருவர் பலி. கலாமணி என்பவர் உடல்கருகி உயிரிழப்பு - கோபுரத்தில் சிக்கி தொங்கும் சடலம். கிரேன் உதவியுடன் சடலத்தை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Srini Vasan

திருச்சியில் உயர் மின் கோபுரத்தில் பணியாற்றிய போது மின்சாரம் தாக்கி இருவர் பலி.

கலாமணி என்பவர் உடல்கருகி உயிரிழப்பு - கோபுரத்தில் சிக்கி தொங்கும் சடலம்.

கிரேன் உதவியுடன் சடலத்தை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.