11 
news

சாலையில் சென்ற லாரியில் தீ விபத்து - பரபரப்பு.. திடீரென தீப்பிடித்து எரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Srini Vasan

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தீ பற்றிய உடனே லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் உயிர்தப்பிய நிலையில், விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர்.