Screenshot 2024-08-21 074423 
news

அரசு விழா என்பது வேறு அரசியல் விழா என்பது வேறு.. நாணயம் வெளியீட்டு நிகழ்ச்சி கேள்விக்கு தமிழிசை பதில்

அரசியல் விழா என்பது வேறு என நாணயம் வெளியீட்டு நிகழ்ச்சி தொடர்பான கேள்விக்கு முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்துள்ளார்.

Admin News Tamil

அரசியல் விழா என்பது வேறு என நாணயம் வெளியீட்டு நிகழ்ச்சி தொடர்பான கேள்விக்கு முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்துள்ளார். பாஜக அலுவலகம் திமுகவினரால் தாக்கப்பட்டு 17 வருடங்களாக நடைபெற்று வரும் வழக்கின் விசாரணைக்கு சாட்சி ஆதாரமாக தமிழிசை சௌந்தரராஜன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக பாஜக கூட்டணி குறித்து இப்போது சொல்ல முடியாது தேர்தல் நேரத்தில் தான் சொல்ல முடியும் என்றும், அரசு விழாவில் இருவர் வந்தாலே கூட்டணி என்று சொல்லி விட முடியாது எனவும் தெரிவித்தார்.