03 
news

மகா ஆரத்தியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வழிபாடு

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் நடைபெற்ற மகா ஆரத்தியில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

Srini Vasan

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் நடைபெற்ற மகா ஆரத்தியில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

கங்கை ஆற்றங்கரையில் நடைபெற்ற ஆரத்தியில் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பங்கேற்றனர்.