10 
news

நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Srini Vasan

இதனால் தென் தமிழகத்தில் வரும் 26ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.