தந்தை பெரியார் குறித்து இழிவாக பேசிய புகாரில், சீமான் மீது மேலும் ஒரு வழக்கு,
சீமான் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சேலம் சூரமங்கலம் போலீசார்,
சமூக நீதிப் பேரவை என்ற அமைப்பு சார்பில் அளித்த புகாரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு,