Gemini AI-ல் புதிய Call for Me வசதி அறிமுகம்
கூகுளின் Gemini AI-ல் புதிய Call for Me வசதி அறிமுகம். இதன் மூலம், கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு Gemini தானாக போன் செய்து, பொருட்களின் விலை, இருப்பு, வேலை நேரம் போன்ற தகவல்களை கேட்டறிய முடியும் என தகவல் உணவகத்தில் முன்பதிவு செய்வது அல்லது ஏற்கெனவே உள்ள அப்பாயின்ட்மென்ட்டை மாற்றுவது போன்ற பணிகளையும் AI மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.