35 
news

சென்னையில் கலைஞர் பெயரில் திறக்கப்பட்ட புதிய பூங்கா.. ஜிப்லைன் பழுதாகி பெண்கள் சிக்கியதாக செய்திகள்- இபிஎஸ்

சென்னையில், அரசுப்பூங்காவில், பாதுகாப்பற்ற உபகரணங்களை கொண்டு மக்களின் உயிரோடு திமுக அரசு விளையாடுவதாக எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்தார்.

Srini Vasan

சென்னையில், அரசுப்பூங்காவில், பாதுகாப்பற்ற உபகரணங்களை கொண்டு மக்களின் உயிரோடு திமுக அரசு விளையாடுவதாக எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கலைஞர் பெயரில் புதிதாக பூங்கா திறக்கப்பட்டு ஐந்து நாட்களே ஆன நிலையில், அங்குள்ள ஜிப்லைன் பழுதடைந்ததாக கூறினார்.