15 
news

'ஒரே வாரத்துக்குள் புதிய அரசியல் கட்சி தொடங்கப்படும்'.. ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் பேட்டி

ஒரே வாரத்துக்குள் புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும், தாம் சொந்த வேலையாகவே டெல்லி வந்துள்ளதாகவும் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Srini Vasan

ஒரே வாரத்துக்குள் புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும், தாம் சொந்த வேலையாகவே டெல்லி வந்துள்ளதாகவும் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் பா.ஜ.க.வில் இணையப் போவதாக வதந்திகள் பரவிய நிலையில், அவரது திடீர் டெல்லி பயணம் வதந்திகளுக்கு மேலும் வலு சேர்ப்பதாக இருந்தது. ஆனால் அவரது பேட்டியோ அதை மறுக்கும் வகையில் அமைந்திருந்தது.