76A 
news

தரையிறங்க முடியாமல் நடுவானில் தவிக்கும் விமானம்...

திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல், 140 பயணிகளுடன் தவிக்கும் விமானம். தரையிறங்க முடியாததால் 140 பயணிகளுடன் நடுவானில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.

Srini Vasan

திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல், 140 பயணிகளுடன் தவிக்கும் விமானம்.

தரையிறங்க முடியாததால் 140 பயணிகளுடன் நடுவானில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.

விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.

திருச்சியிலிருந்து சார்ஜாவிற்கு மாலை 6 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.

தொழில்நுட்ப கோளாறால் சிறிது  நேரத்திலே மீண்டும் திருச்சிக்கே திரும்பியது.