தாராபுரத்தில் தவெக வெற்றி 
news

தாராபுரத்தில் தவெக வெற்றி

தாராபுரத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றார்.

Azhagiri Arumugam

தாராபுரத்தில் தவெக

வெற்றி தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு திமுக வேட்பாளர் சுகன்யாவை வீழ்த்தி சத்யபாமா வெற்றிபெற்றதாக அறிவிப்பு

23 சுற்றுகளாக...
தாராபுரத்தில் தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் சார்பில் கார்த்திகா உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தாராபுரத்தில் 80.25% வாக்குகள் பதிவாகின. அங்குள்ள 320 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள், 14 மேசைகளில் 23 சுற்றுகளாக எண்ணப்பட்டன.