20 
news

அரியர் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற அரிய வாய்ப்பு.. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

நீண்ட காலமாக அரியர் தேர்வுகளை முடிக்காமல் இருந்து வரும் மாணவர்கள், மீண்டும் அரியர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற அண்ணா பல்கலைக்கழகம் அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது.

Srini Vasan

நீண்ட காலமாக அரியர் தேர்வுகளை முடிக்காமல் இருந்து வரும் மாணவர்கள், மீண்டும் அரியர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற அண்ணா பல்கலைக்கழகம் அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி அரியர் தேர்வை கிளியர் செய்ய விரும்பும் மாணவர்கள், வரும் 30ஆம் தேதி முதல் செப்டம்பர் 18ஆம் தேதி வரை பல்கலைக்கழக இணையதளத்தில் 5 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தேர்வு கட்டணத்தை செலுத்தி தேர்வெழுத விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.