gold 
news

ஒரு சவரன் தங்கம் ரூ.89,600

ஆபரணத் தங்கத்தின் விலை 90,000 ரூபாயை நெருங்கி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

Web Team

சென்னையில் இன்று காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை 90,000 ரூபாயை நெருங்கி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
ஒரு சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து 89,600 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 75 ரூபாய் அதிகரித்து 11,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.