52 
news

சீனாவில் தைவானியர்களின் ஆன்மிக திருவிழா.. கடல் தேவதையை உற்சாகமாக சுமந்து ஊர்வலம்

ஆன்மிக திருவிழாவை கொண்டாட சீனாவின் புஜியான் மாகாணத்தில் தைவானியர்கள் குவிந்துள்ளனர். கடல் தேவதை என கருதப்படும் மாஸுவை ஆட்டம் பாட்டத்துடன் அவர்கள் உற்சாகம் சுமந்து ஊர்வலமாக சென்றனர்.

Srini Vasan

ஆன்மிக திருவிழாவை கொண்டாட சீனாவின் புஜியான் மாகாணத்தில் தைவானியர்கள் குவிந்துள்ளனர்.

கடல் தேவதை என கருதப்படும் மாஸுவை ஆட்டம் பாட்டத்துடன் அவர்கள் உற்சாகம் சுமந்து ஊர்வலமாக சென்றனர்.

இதனை சுற்றுலாப் பயணிகள் பலர் பார்த்து ரசித்தனர்.