government school 
news

நாளைய தமிழ்நாட்டுக்கான வலுவான அடித்தளம்... காலை உணவு திட்டம் குறித்து முதலமைச்சர் பெருமிதம்

அரசு பள்ளியில் மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் காலை உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்த ஆசிரியரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெகுவாக பாராட்டியுள்ளார்.

Web Team

அரசு பள்ளியில் மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் காலை உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்த ஆசிரியரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெகுவாக பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், காலை உணவு திட்டம் என்பது நாளைய தமிழ்நாட்டுக்கான வலுவான அடித்தளம் என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.